சதிகாரர்களின் சூழ்ச்சி ~ திராவிட முஸ்லிம்

Tuesday, February 3, 2009

சதிகாரர்களின் சூழ்ச்சி



ஏகஇறைவனின் திருப்பெயரால்....

மேற்கானும் ஊடகச் செய்திகளின் மூலமாக இஸ்ரேலுக்கு பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் சுதந்திரப் போராளிகள் இஸ்ரேலுக்குள் வீசிய ராக்கெட்டுகளால் தான் காஸாவை தாக்குகிறோம் என்றுக் கூறியது வடிகட்டியப் பொய் என்பது நிரூபணமாகிறது.

ஹிட்லர் முஸோலினியால் ஜெர்மனியில் வைத்து கூட்டம் கூட்டமாக கொளுத்தி எரித்தது போக எஞ்சியவர்கள் பாலஸ்தீனத்தை நோக்கி ஓடினார்கள்.

சகோதரத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக திகழக் கூடிய இறைநம்பிக்கையாளர்களாகிய பாலஸ்தீன் மக்கள் அவர்களை ஆறத் தழுவிக் கொண்டனர் தங்களுடைய நிலங்களை அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர் என்பது உலகறிந்த விஷயம் அன்றே அந்த யூத சியோனிஷ்டுகள் இன்று உலகில் இவர்களே ஏமாளிகள் என்பதை அறிந்து கொண்டு மொத்த பாலஸ்தீனத்தையும் அபகரித்துக் கொள்ள திட்டம் தீட்டினர்.

அந்த திட்டமே இப்பொழுது நிறைவேறி வருவதாக கூறுகிறான் கொடுங்கோலன் எஹூட் ஒல்மர்ட்.

துரோகிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
அவர்களுக்காக மீண்டும் ஒரு முஸோலினியை இறைவன் உருவாக்குவான்.








No comments: