மத நல்லிணக்க கலந்துரையாடல் மற்றும் பிற மத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி
இஸ்லாம் ஓர் அறிமுகம்
அன்புள்ள மாற்று மத சகோதரர்களே,
இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமான உங்கள் சந்தேங்களை அறிந்து தெளிவு பெற தங்கள் குடும்பத்துடனும், நன்பர்களுடனும் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாள் : 28.02.2009 சனிக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல்
இடம் : சோலை வாழியம்மன் திருமண மண்டபம்,
31, திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் - 605 602
நாள் : 28.02.2009 சனிக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல்
இடம் : சோலை வாழியம்மன் திருமண மண்டபம்,
31, திருச்சி மெயின் ரோடு, விழுப்புரம் - 605 602
No comments:
Post a Comment