அன்று ஆங்கில அரசின் கைகூலிகள், இன்று இந்திய அரசின் உயர்பதவிகள் ~ திராவிட முஸ்லிம்

Wednesday, May 7, 2008

அன்று ஆங்கில அரசின் கைகூலிகள், இன்று இந்திய அரசின் உயர்பதவிகள்


அன்று இந்திய விடுதலைக்கு போரடி உயிர் தியாகம் செய்த போராளிகளின்வாரிசுகளோ இன்று குடிசையில் , ஆங்கில அரசுக்கு கைகூலியாவும், விடுதலைபோரளிகளை காட்டிக்கொடுப்பதுமே தனது வேலையாக செய்த பார்பனர்களோமாடமாளிகையில். இதுதான் இந்திய அரசாங்கம் நமக்கு கொடுத்த பரிசு.
இந்திய மக்கள் தொகையில் வெரும் 5 சதவீதம் இருக்கும் பார்பனர்களோ 60 சதவீதம் இந்திய உயர்பதவி வகிக்கின்றனர். கீழேக் கொடுக்கப்பட்டுள்ளபுள்ளிவிவரம் 1989லேயே இந்திய உயர்பதவிகளிள் பார்பனர்களின் பங்களிப்பை
எடுத்துரைக்கிறது.

Loksabha

48% are Brahmins

Rajyasabha

36 % are Brahmins

Governor/L.G.

50 % are Brahmins

Secretary to Governor/ L.G.

54 % are Brahmins

Union Cabinet Secretaries

53 % are Brahmins

Chief Secretaries to Minister

54 % are Brahmins

Private Secretaries to Minister

70 % are Brahmins

JS/ Additional Secretaries

62 % are Brahmins

Vice-Chancellors to Universities

51% are Brahmins

Supreme Court Judges

65 % are Brahmins

High Court Judges/ Addl. Judges

50 % are Brahmins

Ambassadors

41% are Brahmins

Chief Executive of Central Public undertaking:

57 % are Brahmins

Chief Executives of State Undertakings

82 % are Brahmins



(Courtesy: Voice of the Week , Oct. 1989)

இன்ன பிற துறைகளில்


Banks                                            57% are Brahmins
Airlines                                          61 % are Brahmins
IAS Offices                                    72% are Brahmins
IPS Office                                      61 % are Brahmins
Radio & TV                                     83% are Brahmins
CBI, Customs & Central Excise     72% are Brahmins

மேலே குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் ஒரு முறை சாட்சி பகறுகிறது ' இதுஜனநாயக நாடு அல்ல, பிராமண நாடு '.
இன்றே உறுதிமொழி ஏற்போம். அந்நியரிடமிருந்து நாட்டை மீட்போம். புதிய இந்தியாவை படைப்போம்.



மொழிபெயர்ப்பு: திராவிட முஸ்லிம்

No comments: